கோப்புப் படம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்தது: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
வடக்கு ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கு மியான்மரே பொறுப்பு என சர்வதேச நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்துள்ளது.


