கோப்புப் படம் ரியாத்தின் மிக உயரமான கட்டடம் மீது மீண்டும் தாக்குதல்: இந்தியர்கள் உட்பட 11 பேர் காயம்
சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள 80 மாடி PIF Tower சில நாள்களுக்குள் இரண்டாவது முறையாகத் தாக்கப்பட்டது; இந்தியர்கள் உட்படப் பல நாட்டவர் 11 பேர் காயமடைந்தனர்.


