கோப்புப் படம் AI கற்க சிங்கப்பூர் மாணவர்கள் 17 பேர் சீனாவுக்குக் கல்விப் பயணம்
சிங்கப்பூரின் மெண்டாக்கி அமைப்பு ITE, பலதொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரை ஷென்ழென், குவாங்ழூ நகரங்களுக்கு முதல் வெளிநாட்டுக் கல்விப் பயணமாக அழைத்துச் சென்றுள்ளது.


