கோப்புப் படம் 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% வர்த்தக லாப வரம்பு: விலை 70% வரை குறையலாம்
137 அட்டவணைப்படுத்தப்படாத புற்றுநோய் மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையில் 30% வர்த்தக லாப வரம்பை மத்திய அரசு இறுதி செய்துள்ளது; நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகிறது.



