கோப்புப் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’: செம்பரம்பாக்கத்தில் நயன்தாராவுக்கு 60 அடி கட்-அவுட்
நவம்பர் 6 அன்று தீபாவளிப் பருவத்தில் வெளியாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்காக செம்பரம்பாக்கம் வேல்ஸ் திரையரங்கில் நயன்தாராவுக்கு 60 அடி உயரக் கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது.


