கோப்புப் படம் 2027 சீனா–ஆஸ்திரேலியா சுற்றுலா ஆண்டு: சீனப் பயணிகள் வருகை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
2027-ஆம் ஆண்டு சீனா–ஆஸ்திரேலியா சுற்றுலா ஆண்டாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், சீனச் சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் உயரும் என்றும், பிராந்திய ஆஸ்திரேலியா பயனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.














