கோப்புப் படம் சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழக முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
ஆறு நாள் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரத்துக்காக திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, சென்னை வடபழனி கோவில்களில் பெருந்திரளான பக்தர்கள் குவிந்தனர்.


