கோப்புப் படம் சென்னை கடற்கரை–செங்கல்பட்டு மின்சார ரயில்கள் நவ. 26 முதல் டிச. 5 வரை சில நாள்களில் ரத்து
செங்கல்பட்டு யார்டில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் நவம்பர் 26, 28, 30 மற்றும் டிசம்பர் 1, 3, 5 ஆகிய தேதிகளில் பல மின்சார ரயில் சேவைகள்…


