கோப்புப் படம் மதுரை–குருவாயூர் விரைவு ரயிலில் கண்ணாடிக் கூரை ‘விஸ்டாடோம்’ பெட்டி அறிமுகம்
மதுரை–குருவாயூர் விரைவு ரயிலில் 360 டிகிரி காட்சி தரும் விஸ்டாடோம் பெட்டியைத் தெற்கு ரயில்வே சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது; அடுத்த 60 நாட்களுக்கு முழுமையாக முன்பதிவாகியுள்ளது.


