கோப்புப் படம் சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு; நிஃப்டி 25,819-ஐ எட்டியது
வெளிநாட்டு முதலீடுகள் வருகை, கச்சா எண்ணெய் விலைக் குறைவு ஆகியவற்றால் இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை கூர்மையாக உயர்ந்தன; சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்ந்து 83,938-இல் நிறைவடைந்தது.





