கோப்புப் படம் நவம்பர் 24-இல் கனமழை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
நவம்பர் 23 முதல் 26 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிச்சொல்
கோப்புப் படம் நவம்பர் 23 முதல் 26 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.