கோப்புப் படம் சென்னை பல்லாவரத்தில் 6.45 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்தது காக்னிசன்ட்
காக்னிசன்ட் நிறுவனம் சென்னையில் 6,45,172 சதுர அடி அலுவலக இடத்தை மாதம் ₹4.77 கோடி வாடகையில் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
குறிச்சொல்
கோப்புப் படம் காக்னிசன்ட் நிறுவனம் சென்னையில் 6,45,172 சதுர அடி அலுவலக இடத்தை மாதம் ₹4.77 கோடி வாடகையில் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது.