கோப்புப் படம் சேமிப்புக் கணக்கு ‘வரவேற்பு வட்டி’ விளம்பரத் தவறு: மக்குவாரி வங்கிக்கு $14 மில்லியன் அபராதம் வாய்ப்பு
புதிய சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கான 'வரவேற்பு' வட்டி விகிதத்தை விளம்பரப்படுத்தியதில் தவறுகள் நடந்ததை மக்குவாரி வங்கி ஒப்புக்கொண்டுள்ளது; ASIC தொடர்ந்த வழக்கில் $14 மில்லியன் அபராதம் விதிக்கப்படலாம்.


