கோப்புப் படம் மைக்ரோசாஃப்ட் 365 முடக்கம்: சேவைகள் படிப்படியாக மீட்பு; இணையத் தாக்குதல் அறிகுறி இல்லை என நிறுவனம் விளக்கம்
உலகளவில் Outlook, Teams உள்ளிட்ட சேவைகளை முடக்கிய மைக்ரோசாஃப்ட் கோளாறு படிப்படியாகச் சரிசெய்யப்பட்டு வருகிறது; இது இணையத் தாக்குதலால் ஏற்பட்டதற்கான அறிகுறி இல்லை என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. நண்பகல் 12:56 மணி (AEDT)…



