கோப்புப் படம் நாடு முழுவதும் 301 சைபர் மோசடிப் புகார்களுடன் தொடர்பு: சென்னை நிறுவனத்தில் SIM பாக்ஸ்கள் பறிமுதல்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு BPO நிறுவனத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு நடத்திய சோதனையில் 11 SIM பாக்ஸ்களும் 182 SIM கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன; இருவர் கைது செய்யப்பட்டனர்.


