கோப்புப் படம் 2027 நடுப்பகுதி வரை வீட்டு விலை சரியும், பின்னர் சிட்னி முதலில் மீளும்: Domain கணிப்பு
முக்கிய தலைநகரங்களில் வீட்டு விலைகள் 2027 நடுப்பகுதிக்குள் 10 முதல் 13 சதவீதம் வரை குறையும் என்றும், அதன் பிறகு சிட்னியில் வலுவான மீட்சி ஏற்படும் என்றும் Domain அறிக்கை கணித்துள்ளது.


