கோப்புப் படம் சும்பிங் மலைக் காட்டுத்தீ: 152 மலையேறிகளும் பாதுகாப்பாக இறங்கினர்
மத்திய ஜாவாவின் சும்பிங் மலையில் காட்டுத்தீ தொடரும் நிலையில், அடிவார முகாமில் பதிவு செய்திருந்த 152 மலையேறிகளும் காயமின்றிப் பாதுகாப்பாக இறங்கினர்.
குறிச்சொல்
கோப்புப் படம் மத்திய ஜாவாவின் சும்பிங் மலையில் காட்டுத்தீ தொடரும் நிலையில், அடிவார முகாமில் பதிவு செய்திருந்த 152 மலையேறிகளும் காயமின்றிப் பாதுகாப்பாக இறங்கினர்.