கோப்புப் படம் 25 ஆண்டுகளுக்குப் பின் இணையும் பிரபுதேவா–சிம்ரன்: படத்தின் பெயர் ‘கமல் ஸ்ரீதேவி’
பிரபுதேவா, சிம்ரன் 25 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின் இணைந்து நடிக்கும் காதல் படத்துக்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது; ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.



