கோப்புப் படம் ரூ.800 கோடி கிளப்பில் நுழைந்த முதல் தமிழ்ப் படம் – ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’
வெளியான 18 நாட்களில் உலகளவில் ரூ.807.25 கோடி வசூலித்து, ரூ.800 கோடி கிளப்பில் நுழைந்த முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை 'ஜெயிலர் 2' படைத்துள்ளது (வர்த்தக மதிப்பீடு).




