கோப்புப் படம் U-17 உலகக் கோப்பை: டென்மார்க்குடன் கோல் இல்லாத சமநிலை; குழுவில் முதலிடத்தில் ஆஸ்திரேலியா
கத்தாரில் நடைபெறும் FIFA U-17 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஜோயிஸ் (Joeys) அணி டென்மார்க்குடன் 0-0 எனச் சமநிலை கண்டது; நான்கு புள்ளிகளுடன் குழு C-இல் முதலிடத்தில் உள்ளது.



