கோப்புப் படம் ஜோர்டான் நட்புப் போட்டியிலிருந்து விலகும் சாக்கரூஸ் வீரர்கள் ஒதுக்கப்பட மாட்டார்கள்: பயிற்சியாளர் பொபோவிச்
பாதுகாப்புக் கவலையால் ஜோர்டானுக்கு எதிரான நட்புப் போட்டியிலிருந்து விலகும் வீரர்கள் அணியிலிருந்து ஒதுக்கப்பட மாட்டார்கள் என சாக்கரூஸ் பயிற்சியாளர் டோனி பொபோவிச் தெரிவித்தார்.


