கோப்புப் படம் கிழக்குத் திமோரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: டார்வின் உள்ளிட்ட டாப் எண்ட் பகுதிகளில் வீடுகள் அதிர்ந்தன
சனிக்கிழமை இரவு கிழக்குத் திமோரில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் நிலநடுக்கம் டார்வின் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது; 1,600-க்கும் மேற்பட்டோர் அதிர்வை உணர்ந்ததாகப் பதிவு செய்தனர்.










