கோப்புப் படம் ஃபிளிண்டர்ஸ் தீவுக் காட்டுத்தீ: பெய்த மழை போதவில்லை; 16,000 ஹெக்டேருக்கு மேல் எரிந்து நாசம்
டாஸ்மேனியாவின் ஃபிளிண்டர்ஸ் தீவில் பரவி வரும் காட்டுத்தீ இதுவரை 16,134 ஹெக்டேர் நிலப்பரப்பை எரித்துள்ளது. இரவில் பெய்த மழை தீயை அணைக்கப் போதுமானதாக இல்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.














