கோப்புப் படம் தொடரைக் கைப்பற்றிய இந்தியா: ஆக்லாந்து 4-வது டி20-யில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பா?
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இந்தியா, வெள்ளிக்கிழமை ஆக்லாந்தில் 4-வது போட்டியில் விளையாடுகிறது; சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.




