கோப்புப் படம் சிங்கப்பூர் டோட்டோ: நவம்பர் 9 குலுக்கலில் 10 மில்லியன் வெள்ளி பரிசு
தொடர்ந்து மூன்று குலுக்கல்களில் முதல் பரிசு வெற்றியாளர் இல்லாததால், நவம்பர் 9 இரவு நடைபெறும் டோட்டோ குலுக்கலில் முதல் பரிசு சுமார் 10 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளியாக உயர்ந்துள்ளது.


