கோப்புப் படம் தஞ்சாவூரில் 125 ஆண்டு பழமையான பள்ளிக் கட்டடம்: உறுதித்தன்மையை ஆய்வு செய்த கல்வி அதிகாரிகள்
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் உறுதித்தன்மையைக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


