கோப்புப் படம் 200 மீட்டரில் தேசிய சாதனை: தமிழக இளம் வீரர் நீல் சாம்ராஜ் அசத்தல்; ஒட்டுமொத்த பட்டம் தமிழ்நாட்டுக்கு
சென்னையில் நடந்த தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் தமிழகத்தின் நீல் சாம்ராஜ் 18 வயதுக்குட்பட்டோர் 200 மீ ஓட்டத்தை 21.03 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார்.


