கோப்புப் படம் ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் ஆசிய சாதனையுடன் தமிழகத்தின் தர்மராஜ் சோலைராஜுக்குத் தங்கம்
நகோயாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் 7.15 மீட்டர் தாண்டி ஆசிய சாதனையுடன் தங்கம் வென்று பட்டத்தைத் தக்கவைத்தார்.



