கோப்புப் படம் திரைக்கு வரும் முன்பே தேசிய விருது: ‘டூ லெட்’ இயக்குநர் செழியனுடன் SBS தமிழ் உரையாடல்
2017-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைத் திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே பெற்ற 'டூ லெட்' படத்தின் இயக்குநர் செழியனுடனான நேர்காணலை SBS தமிழ் ஒலிபரப்பியுள்ளது.






