கோப்புப் படம் மலேசியத் தமிழ் வரலாற்று மாநாட்டில் பங்கேற்க கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு ASI அனுமதி மறுப்பு
கோலாலம்பூரில் டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆய்வு மாநாட்டில் பங்கேற்க, கீழடி ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்தியத் தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது.


