கோப்புப் படம் தம்பனீஸ் உணவுக் கடையின் சாப்பாட்டில் உயிருள்ள கரப்பான்பூச்சி: SFA விசாரணை
தம்பனீஸ் பேருந்து நிலையக் கடையில் வாங்கிய 'கை ஃபான்' சாப்பாட்டில் உயிருள்ள கரப்பான்பூச்சி இருந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்ததை அடுத்து சிங்கப்பூர் உணவு அமைப்பு விசாரிக்கிறது.


