கோப்புப் படம் குயின்ஸ்லாந்து தேசியப் பூங்கா முன்பதிவு அமைப்பில் ஊடுருவல்: பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு
குயின்ஸ்லாந்து பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவையின் (QPWS) முன்பதிவு அமைப்பைக் கையாளும் மூன்றாம் தரப்பு நிறுவனம் Bookeasy ஊடுருவப்பட்டு, பயனர்களின் மின்னஞ்சல், முகவரி, தொலைபேசி எண்கள் திருடப்பட்டுள்ளன.


