கோப்புப் படம் தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகள் கிரிப்டோ மூலம் QR கட்டணம் செலுத்தலாம்: WORPT செயலி அறிமுகம்
உள்ளூர் வங்கிக் கணக்கு இல்லாமலே, கிரிப்டோ நாணயங்களை பாட் (baht) ஆக மாற்றி கடைகள், உணவகங்களில் QR மூலம் செலுத்தும் வசதியை வெளிநாட்டுப் பயணிகளுக்கு WORPT செயலி வழங்குகிறது.



