கோப்புப் படம் திருத்தணியில் இறுதிச் சடங்கில் பழுதான குளிர்சாதனப் பெட்டியால் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு; 13 பேர் காயம்
திருத்தணி நகராட்சியிடமிருந்து பெறப்பட்ட பழுதான ‘ஃப்ரீசர் பாக்ஸ்’ மின்சாரம் தாக்கியதில், இறுதிச் சடங்குக்கு வந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்தார்.


