கோப்புப் படம் லான்செஸ்டனில் புல்வெளித் தீ: தீக்காயமடைந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர் உயிரிழப்பு
டாஸ்மேனியாவின் வெஸ்ட் லான்செஸ்டன் (West Launceston) பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட புல்வெளித் தீயில் தீக்காயமடைந்த 80 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என டாஸ்மேனியா காவல்துறை தெரிவித்துள்ளது.


