கோப்புப் படம் காட்டுத்தீ பருவத்துக்கு முன் விக்டோரியா CFA தீயணைப்பு நிலையங்களில் திருட்டு: உபகரணங்கள் கொள்ளை
கடந்த மாதம் விக்டோரியாவில் ஆறு CFA தீயணைப்பு நிலையங்களில் திருட்டுகள் நடந்துள்ளன; வானொலிகள், மின்ரம்பங்கள், டிஃபிப்ரிலேட்டர்கள் உள்ளிட்டவை திருடப்பட்டன.


