கோப்புப் படம் ஃபிளிண்டர்ஸ் தீவில் காவல் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு: அருகே இளைஞர் உடல் மீட்பு
டாஸ்மேனியாவின் ஃபிளிண்டர்ஸ் தீவில் பணியில் இருந்த சார்ஜென்ட் மைக்கேல் பிரெஷா துப்பாக்கியால் சுடப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்; சுட்டதாகக் கருதப்படும் இளைஞரின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்டது.



