கோப்புப் படம் சபரிமலை யாத்திரை: 204 சிறப்பு ரயில் சேவைகள், நிலையங்களில் கூடுதல் வசதிகள் – தெற்கு ரயில்வே
2026–27 மண்டல–மகரவிளக்கு யாத்திரைக் காலத்துக்காக தெற்கு ரயில்வே 204 சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது; தேவைக்கேற்பக் கூடுதல் சேவைகள் இயக்கப்படும்.




