கோப்புப் படம் ‘ஒரு தேனீ கூடக் காணவில்லை’: தேனீக்கள் குறைந்ததால் NSW ஆப்பிள் விளைச்சல் பெருமளவு சரிவு
ப்ளூ மவுண்டன்ஸின் பில்பின் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது பருவமாக ஆப்பிள் மரங்கள் மிகக் குறைவாகக் காய்த்துள்ளன. காட்டுத் தேனீக்கள் குறைந்ததே காரணம் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.


