கோப்புப் படம் லாசா, மார்பர்க் உள்ளிட்ட 3 கொடிய நோய்களை அக்டோபர் 31 முதல் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்: சிங்கப்பூர்
அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லாத மூன்று கொடிய தொற்றுநோய்களைக் கண்டறிந்தால், சிங்கப்பூர் மருத்துவர்களும் ஆய்வகங்களும் அக்டோபர் 31 முதல் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.


