கோப்புப் படம் உணவகங்களுக்கு 3 லட்சம் நத்தைகள்: ஓட்வேஸில் நத்தைப் பண்ணை அமைக்கும் பிரெஞ்சுப் பெண்
பிரான்ஸில் வளர்ந்த கொராலி ஷாஃப், விக்டோரியாவின் ஓட்வே மலைத்தொடரில் உள்ள பீச் ஃபாரஸ்டில் சுமார் 3,00,000 நத்தைகள் கொண்ட வணிகப் பண்ணையை உருவாக்கி வருகிறார்.


