கோப்புப் படம் ஆஸ்திரேலியர்களின் நல்வாழ்வு குறித்த புதிய தரவு: வாழ்க்கைத்தர திருப்தி சரிவு
Australian Unity Wellbeing Index ஆய்வின்படி தனிநபர் நல்வாழ்வுக் குறியீடு செப்டம்பரில் 1.1 புள்ளி குறைந்துள்ளது; இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அதிக மன அழுத்தத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.


