கோப்புப் படம் போப் பிரான்சிஸின் தனிப்பட்ட நாட்குறிப்பு வெளியீடு: ஆன்மீக நெருக்கடி, சாத்தானுடனான சந்திப்புகள் பற்றிய குறிப்புகள்
மறைந்த போப் பிரான்சிஸின் தனிப்பட்ட நாட்குறிப்பின் பகுதிகளை வத்திக்கான் புத்தகமாக வெளியிட்டுள்ளது; 2021–2022 காலத்தில் அவர் அனுபவித்த ஆன்மீக நெருக்கடி குறித்தும் அதில் குறிப்புகள் உள்ளன.


