கோப்புப் படம் 13 ஆண்டுகளில் முதல்முறையாக NZ$1.25-ஐத் தாண்டிய ஆஸி டாலர் – நியூசிலாந்துப் பயணம் மலிவாகிறது
ஆஸ்திரேலிய டாலர் இந்த வாரம் 13 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல்முறையாக 1.25 நியூசிலாந்து டாலரைத் தாண்டியதால், ஆஸ்திரேலியர்களுக்கு நியூசிலாந்துப் பயணம் சாதகமாகியுள்ளது.


