கோப்புப் படம் தொடர்ந்து டிப்ஸ் கொடுத்த வாடிக்கையாளருக்கு சாக்லேட் பானம் பரிசளித்த GrabFood ஓட்டுநர்
சிங்கப்பூர் செந்தோசாவில் பணிபுரியும் பெண் ஒருவர் தொடர்ந்து டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றியாக, GrabFood ஓட்டுநர் அவருக்கு S$7.50 மதிப்புள்ள சாக்லேட் பானத்தைப் பரிசளித்தார்.


