கோப்புப் படம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புச் சவால்: தேசிய உள்ளகப் பயிற்சித் திட்டத்தை விரிவுபடுத்தும் இந்தோனேசியா
இந்தோனேசியாவில் 13 லட்சம் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலையின்றி உள்ள நிலையில், தேசிய உள்ளகப் பயிற்சித் திட்டம் 2026-இல் 1.5 லட்சம் பேரை இலக்காகக் கொண்டுள்ளது.


