கோப்புப் படம் இலவச சத்துணவுத் திட்டம்: 66 சமையலறைகளில் ‘பஃபே’ முறையைச் சோதிக்கிறது இந்தோனேசியா
இந்தோனேசியாவின் இலவச சத்துணவுத் திட்டத்தில் (MBG), 10 மாகாணங்களில் உள்ள 66 சமையலறைகளில் மாணவர்கள் தாங்களே உணவு எடுத்துக்கொள்ளும் பஃபே முறை சோதிக்கப்படுகிறது.


