கோப்புப் படம் பதப்படுத்தாத பச்சைப் பால் குடிக்க வேண்டாம்: இணையத்தில் பரவும் விளம்பரங்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
'குளியல் பால்' அல்லது செல்லப்பிராணி உணவு என்ற பெயரில் விற்கப்படும் பச்சைப் பாலை (raw milk) ஆறில் ஒருவர் அருந்துவதாக ஆய்வு காட்டும் நிலையில், தடையை வலுவாக அமல்படுத்த வேண்டும் என மருத்துவ…


