கோப்புப் படம் டிசம்பர் 26 முதல் பிடோக் சவுத், சுங்கை பிடோக், ஸிலின் MRT நிலையங்கள் திறப்பு: முதல் பார்வை
தாம்சன்–ஈஸ்ட் கோஸ்ட் பாதை, டவுன்டவுன் பாதை நீட்டிப்பின் இறுதிக் கட்டங்களாக மூன்று புதிய MRT நிலையங்கள் டிசம்பர் 26 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்படுகின்றன.


