கோப்புப் படம் ஜீலாங் பிண மலர் ‘பீட்’-இன் மகரந்தம் சேமிப்பு: அழிவிலிருந்து காக்கும் முயற்சி
ஜீலாங் தாவரவியல் பூங்காவில் மலர்ந்த பிண மலரின் மகரந்தத்தை விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர். பிண மலர் மகரந்தம் விக்டோரியப் பாதுகாப்பு விதை வங்கியில் சேமிக்கப்படுவது இதுவே முதல்முறை.



